4.9 நொடிகளில் 0-100 வேகம் பிடிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG GLC 43 4மேடிக் கூப் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC 43 நடுத்தர செயல்திறன் கொண்ட எஸ்.யு.வி. பதிப்பாகவும், 63 AMG சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எனினும் இதன் கூப் போன்ற ரூஃப்லைன் இந்த மாடலின் அழகை கூட்டுகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC300 பெட்ரோல் இன்ஜின் மற்றும் GLC220d டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. மெர்சிடிஸ் AMG GLC 43 கூப் 4.8 நொடிகளிலேயே மணிக்கு 0-100 கிலோமீட்டர் … Continue reading 4.9 நொடிகளில் 0-100 வேகம் பிடிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்